Posted inகலைகள். சமையல் அரசியல் சமூகம்
விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?
உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை "விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்" என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும்…