Posted inகவிதைகள்
காதலின் தற்கொலை
புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில் வந்தது. தேரில் பவனிவரும் மதுரை மீனாட்சியைப்…