அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
‘தளம்’-கலை இலக்கியக் காலாண்டிதழ் சென்ற ஜனவரி,2013- இலிருந்து வெளிவருவது குறித்து வாசக நண்பர்கள் அறிந்திருப்பார்கள். முதல் இதழ் சி.சு.செல்லப்பா நூற்றாண்டு விழாச் சிறப்பிதழாகவும், இரண்டாம் இதழ் உலக நாடக தினத்தை ஒட்டி நாடகச் சிறப்பிதழாகவும் வெளிவந்து வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, ஆரோக்கியமான எதிர்வினைகளும், உற்சாகமூட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘தளம்’ கிடைக்காத வெளிநாட்டு வாசகர்களும் இதழை வாசிக்க ஏதுவாக, தளம் தன் மின்-பதிப்பைத் (Web-magazine) தொடங்கி இருக்கிறது. தளம் முதல் இதழைக் கீழ்க்கண்ட வலைத்தள முகவரியில் படிக்கலாம். ஓர் இதழ் வெளி வந்து சில காலம் பொருத்து அதன் உள்ளடக்கம் வலையேற்றம் செய்யப்படும். Web-magazine-இன் வடிவம், கட்டமைப்பு போன்றவற்றில் உள்ள குறை நிறைகள், இன்னும் அதை மேம்படுத்துவதற்கான யோசனைகள் நண்பர்களிடமிருந்து வரவேற்கப் படுகின்றன.
வலைத்தள முகவரி:www.thalamithazh.com
அன்புடன்,
பாரவி,
(ஆசிரியர், தளம்)
- பாம்பே ட்ரீம்ஸ்
- வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
- கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
- மாயக் கண்ணனின் மருகோன்
- நீங்காத நினைவுகள் – 9
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
- கவிகங்கையின் ஞானஅனுபவம்
- குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
- பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
- விட்டல் ராவின் கூடார நாட்கள்
- உ(ரு)ண்டை பூமியை நோக்கி
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
- காவல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
- புகழ் பெற்ற ஏழைகள் – 14
- தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
- மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
- ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
- மழையின் பாடல்.
- கவிஞன்
- அலையின் பாடல்