அலையின் பாடல்

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன்…

கவிஞன்

மூலம்: கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் ;புதுவை ஞானம் இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன். பசியால் வாடும் பறவை இனத்துக்குப் பழம் தரும் மரத்தின்…

மழையின் பாடல்.

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம்.   சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான் விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில்…

‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இத்துடன் 'தளம்' காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம் பற்றிய ஓர் அறிவிப்பை இணைத்துள்ளேன்.தயவு செய்து இதைத் தங்கள் இணைய இதழில் 'அறிவிப்புகள்' பகுதியில் வெளியிட்டு எங்களுக்கு உதவும்படிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 'தளம்'இதழ் சார்பாகவும், ஆசிரியர் பாரவி சார்பாகவும்,…

மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு

                                                    டாக்டர் ஜி.ஜான்சன்            தூக்க மூச்சடைப்பு ( sleep apnoea ) என்பது தூங்கும்போது மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போவதாகும்.இது சில வினாடிகளே நீடிப்பதால் , பாதிப்புக்கு உள்ளானவர் உடன் திணறிக்கொண்டு விழித்து எழுந்து விடுவர்.தேவையான கார்பன்-டை…

வேர் மறந்த தளிர்கள் – 14,15,16

14 மனமாற்றம் காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்! “என்னங்க......பார்த்திபன் இப்படிப் பண்றான்......நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?” “அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்......?” “அதற்காக......அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா....?” “அவசரப்பட வேண்டாம் அம்பிகை, எதையும் பக்குவமாத்தான்…
விட்டல் ராவின் கூடார நாட்கள்

விட்டல் ராவின் கூடார நாட்கள்

விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ்.  வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில்  தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம்.  கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை.  தமக்கை கன்னட நாடகக்…

தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   அந்தி  மங்கியச் செவ்வானில் கார்முகில் மறைத்து விடும் தாரகை தன்னை ! உரைத்திட நான்  நினைத்தது இறுதியாகி விட்டது ! நீ  முழுவதையும் ஒரு வேளை…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 14

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 14

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ​14. நேர்​மையால் உயர்ந்த ஏ​ழை வாங்க…வாங்க…என்னங்க..உம்முன்னு ​பேசாம இருக்குறீங்க…சரி உடம்புக்கு ஏதாவது சுகமில்​லையா? இல்​லை…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17

“என்ன, ராதிகா, அப்படிப் பாக்கறே? இதுக்கு முன்னாடி மிஸஸ் சிந்தியா தீனதயாளனை எங்கேயாச்சும் பாத்திருக்கியா?”  என்று முதல்வர் தெரெஸ்ஸா வினவியதும், ஒரு திடுக்கீட்டுடன் அவள் தன் பார்வையை நீக்கிக்கொண்டதோடு, தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் தவழவிட்டுக்கொண்டாள். “இல்லே, மேடம்,. பாத்ததில்லே.” “சரி....…