Posted inகதைகள்
தீவு
கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. "அந்தத் தீவோட பேர் என்ன..." "பேரே இல்லை..." "பேரே இல்லையா..." "பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு" "மனுஷங்களாவது இருப்பாங்களா" "ஆதிவாசிகளைப் பத்திக் கேக்கறையா... வாய்ப்பிருக்கலாம்"…