மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
மழை கொட்டி முழக்கும்
இருட்டினில் நுழைந்து நானுன்
வாசற் படியில்
தயங்கி நிற்கிறேன்.
பயணியிடம்,
உன் ஓய்வுக் கோயிலின்
ஒரு புறத்தில்
ஒதுங்கிக் கொள்ள லாமா
என்று கேட்கிறேன்.
உனக்கு நான்
வழிப் பாதையில் பறித்த
எழிலான சிறுகிளை
மல்லிகை மொட்டுகளைக்
கொண்டு வந்துள்ளேன்.
பின்னலில் அதைச் சூடிக்கொள் .
மனத்தில் எழ இயலாமல்
கிடந்த
எனது நம்பிக்கை அது !
வார்த்தையில் எதுவும்
வடிக்காது
வந்த வழியில் திரும்புவேன்
மெதுவாய் !
விட்டில் கிறீச்சிடும் இரவு
வேளையில்
என் புல்லாங்குழல் இசைத்து
எனது முடிவுப் பாட்டை
உனது திசையில்
அனுப்பி வைப்பேன் உனக்கு
எனது இறுதிப் பரிசாக !
++++++++++++++++++++++++++++++
பாட்டு : 107 1937 ஆண்டு மத்திமக் காலத்தில் தாகூர் 76 வயதினராய் இருந்த போது எழுதப் பட்டது.
++++++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] September 24 , 2013
http://jayabarathan.wordpress.
- திண்ணையின் இலக்கியத் தடம் – 2
- ”தவிக்கும் இடைவெளிகள்”—-சிறுகதைத் தொகுப்பு—–ஆசிரியர்—உஷாதீபன்
- ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்
- வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
- கு சின்னப்ப பாரதி அறக்கட்டளை
- கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
- உயிர்த் தீண்டல்
- கடல் என் குழந்தை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)
- படிக்கலாம் வாங்க..
- தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !
- மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29
- கம்பனும் கண்ணதாசனும்
- மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா!
- நீங்காத நினைவுகள் – 17
- மதிப்பெண்ணின் மறுப்பக்கம்
- மயிரிழையில்…
- கடவுளும் வெங்கடேசனும்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-3 பால கிருஷ்ணன்
- முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]
- புகழ் பெற்ற ஏழைகள் 26
- கிம்பர்லிகளைக் காணவில்லை
- கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம்
- புத்தா ! என்னோடு வாசம் செய்.
- குட்டி மேஜிக்