கற்றல்

  கடல் பேசிக் கொண்டே இருக்கும்.   கேட்டுக் கொண்டே இருப்பேன்.   ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.   கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா?  …

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும் மேளம் ! சுற்றும் உட்கரு ஒருபுறம்…

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

        எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.     பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,     நம்முடை…
குகப்பிரியானந்தா –  சித்த வித்தியானந்தா..

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ... சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில்…

அகநாழிகை – புத்தக உலகம்

சென்னை அண்ணா சாலையில் தமிழ்ப் புத்தகங்களுக்கான ஓர் கடை. சுமார் 50 பேர் வரை அமரக்கூடிய புத்தக வெளியீடு / அறிமுக / விமர்சன / குறும்பட திரையிடல்கள் / கலந்துரையாடல் மற்றும் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான வசதியுடன் அமைந்துள்ளது.…
ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

  இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக…

விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?

பூமி சூரியனின் கதிரில் குளித்து கொதித்து உருண்டு கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வெய்யிலுக்கு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடப்பவர் தவிர வெளியில் மொட்டை வெய்யிலில் மண்டை காய வண்டியோடு போராடிக் கொண்டு,…

நீங்களும்- நானும்

                              _ முடவன் குட்டி   என்னைப் பற்றி இந்த விதமாகவா நினைக்கிறீர்கள்......? அதிர்ந்தேன்.   உங்களின் அபிப்பிராயம் தவறு        -முணுமுணுத்தேன். எப்படி உருவானது என்னைப் பற்றிய இந்த அபிப்பிராயம்-உங்களிடம்....? எப்போதோ... எதனாலோ.... சாதாரணமாக வழுக்கி விழுந்த எனது சொல் ஒன்றினாலா...?…

ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி

    நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது…

பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..

படிக்க: http://pesaamoli.com/index_content_10.html நண்பர்களே நல்ல சினிமாவிற்காக மாதந்தோறும் வெளிவரும் பேசாமொழி இணைய இதழ் செப்டம்பர் மாத இதழ் வெளிவந்துவிட்டது. இது 10வது இதழ். ட்ராட்ஸ்கி மருதுவின் அனிமேசன் பற்றிய தொடர், யமுனா ராஜேந்திரனின் திராவிட சினிமா பற்றிய கட்டுரை, தியடோர் பாஸ்கரனின் மீதி…