Posted inகதைகள்
குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார். பிறிதொரு நாளில், நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு நான்குறே’ என்று தாம் சொல்லக் கூடுமென்பதால்,…