புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

A.P.G சரத்சந்திர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா…
அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

  குமரி எஸ். நீலகண்டன். இதுவென்று எதுவுமில்லை. எதிலும் இது இல்லை. எனதென்று உலகில் எதுவுமில்லை. உனதென்று உலகில் ஒன்று மில்லை.. ஒன்றுமில்லா உலகத்தில் பேருருவுடன் பெருத்த புன்னகையுடன் காத்திருக்கிற ஒன்று அன்பு. பலருக்கும் அது காட்சி அளிப்பதில்லை. சுந்தரம் அவர்களுக்கு…
காந்தி மேரி – தெரிந்த முகத்தின்  புதிய அறிமுகம்

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான, மன்ஸார் அரங்கில், பேராசிரியர் ராமானுஜம் ஒரு…

பீதி

  டாக்டர் ஜி.ஜான்சன் நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி இரண்டு வாரங்கள் மகிழ்ந்திருந்தேன்.தினமும் இரவில் நண்பர்களுடன்…

நாள்குறிப்பு

    அந்த வீட்டைக் கடந்து போக முடியவில்லை மாமரத்தைப் பற்றி விசாரிக்க யேணும் படியேறி விடுகிறேன் மைனாக்களுக்கும் அணில்களுக்கும் அடைக்கலம் தந்த விருட்சம் வேரோடு விழுந்து கிடக்கிறது கொல்லையில் மாமரம் இருக்குல்ல அந்த வீடுதான் என்று வீட்டுக்கு விலாசம் தந்த…
மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்

மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்

  எழுத்தறிவித்தல் நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக 24.11.2012 தினமணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது. நன்கொடை பெற்றது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள்…

ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]

ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pt5JlFVhSqg  [New HD 2013 Tornado video compilation - All video no pictures !] …
SECOND THOUGHTS  [ஸெகண்ட் தாட்ஸ்]  கவிஞர் நீலமணியின்  ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

SECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது,…

“பொன்னாத்தா”

  எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க‌ பாக்க‌லையா கொண்ட‌யிலெ செருகிவெச்சேன் ச‌ம்ப‌க‌ப்பூங் கோத்தோட‌. ஓ(ன்) நென‌ப்புக் கொத்து தான் என்னெ இப்போ கொத்துக்க‌ரி போடுத‌ய்யா. ஓட‌ ஓட‌…
விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி

விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி

யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது. "தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை…