வணக்கம்
பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம்.
புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து “புலம்பெயர் தமிழர் திருநாள் 2014′ பாரீசில் 19.01.2014 அன்று நடந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு மக்களது சங்கமிப்பாகவே அமைந்திருந்தது.
புலம் பெயர் வாழ்வு வரலாற்றில் இந்நிகழ்வு ஒர் அழுத்தமான தடத்தைப் பதிந்துள்ளது. ஆகையால் தமிழ்பேசும் உலகின் பரவலான பதிவாகவேண்டும் என தோழமையுடன் விரும்புகிறோம்.
பத்திரிகை உலகில் தாங்கள் ஆற்றிவரும் பெரும் பணியை என்றென்றும் நினைவுகூர்கிறோம். இந்தச் செய்தி தொடர்பாக தங்களது மூலம் வெளியிடப்பட்ட பத்திரிகை ஆவண விபரத்தை எமக்கு அறியத் தந்து உதவிடுவீர் என அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நிகழ்வு தொடர்பான படங்களை கீழே உள்ள தொடர்பில் நுழைந்து பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி!!
இவ்வண்ணம்
க.முகுந்தன்
செயலாளர் சிலம்புச் சங்கம்.
மேலதிக தொடர்புகளுக்கு :
கி.பி.அரவிந்தன் 0033 134506256
சி.வளவன் 0044 7975711171
க. முகுந்தன் 0033 667946244
- மருமகளின் மர்மம் – 14
- பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்
- ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்
- தொடுவானம் – 1
- நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை
- ஒரு நிஷ்காம கர்மி
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி
- மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்
- நீங்காத நினைவுகள் 32
- புன்னகை எனும் பூ மொட்டு
- திண்ணையின் இலக்கியத் தடம் -20
- தினம் என் பயணங்கள் – 3
- பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
- ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]
- ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி
- காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”
- சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 18
- பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி