கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் -  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamental & Usage of Tamil Computing 05.05.14 - 30.05.14 எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது. கணினியின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதில்…

இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா

  நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு. லட்சுமணன் வழிகாட்டலில், மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய…
“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் - தேனி மாவட்டமும், போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி” யை நடத்துகின்றன. இது குறித்த அறிவிப்பை இணைத்துள்ளோம். போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_P04G1ObJm4 http://www.youtube.com/watch?v=_P04G1ObJm4&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LNW4-4uq2C8 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YL__UbPsPDg http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D7iS95-wE_E http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t07Liw4Yb00 ++++++++++++++++++++++ பல பில்லியன் ஆண்டுகட்கு முன்பே சனிக்கோள் இப்போது இருப்பதை விட பளுவான வளையங்கள் மூலம் பேரளவு வடிவுள்ள துணைக் கோள்களை…

அம்மாகுட்டிக்கான கவிதைகள்

கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ------------ கால்களையும் கைகளையும் மெதுவாய் வேகமாய் அசைத்து காற்றில் நீயெழுதும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)

(These I Singing in Spring) என் வசந்த காலப் பாட்டு  (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       காதலருக்காக நான் பாடப் போகும் வசந்த காலப் பாட்டு அவரது சோகத் துயர்களை…

ரொம்ப கனம்

சீனியர் அட்வகேட் ராமசாமியின் வீட்டில் ஓசையில்லாத ஓரு பரபரப்பு நிலவியது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சுமதி கிளம்பிய போது இதைவிட அதிகப் பரபரப்பும், குழந்தை போட்ட கொஞ்சம் சத்தமும் இருந்தன. அது ஒன்பது மணிக்கு அவள் காரில் பள்ளிக்குக்…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014

  அன்புடையீர்,   அனுபவப்பகிர்வு -          தமிழ்க்கவிதை   இலக்கியம் அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்   நடப்பாண்டுக்கான மூன்றாவது   அனுபவப்பகிர்வு   எதிர்வரும்    24 -5-2014    ஆம்    திகதி     சனிக்கிழமை        மாலை 3.00   மணியிலிருந்து   மாலை 6.00   மணிவரையில்   மெல்பனில்  - பிரஸ்டன்                     …

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3

  நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை. ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய…

ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்

பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி   [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்] .   முன்னுரை  …