Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது
சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்ச அகண்ட வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தாய் நாமறிந்தது, ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது…