Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.
முருகபூபதி - அவுஸ்திரேலியா சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான் ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த 26-11-2014 இல் மறைந்தார். கடந்த காலங்களில் எனக்குத்தெரிந்த…