Posted inகதைகள்
மிதிலாவிலாஸ்-6
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி டிராயிங் ரூமுக்கு வந்தாள். சித்தார்த் கண்ணாடிக் கதவு அருகில் நின்று கொண்டு புல்தரையை பார்த்துக் கொண்டிருந்தான். மைதிலியின் மனதில் இனம் தெரியாத கலவரம். மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்து வரும்…