Posted in

எழுத்துப்பிழை திருத்தி

This entry is part 6 of 28 in the series 22 மார்ச் 2015

வணக்கம்,

நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.

பயனர் கையேடு http://vaani.neechalkaran.com/help.aspx


அன்புடன்,
நீச்சல்காரன்
Series Navigationஞாழல் பத்துசான்றோனாக்கும் சால்புநூல்கள்

One thought on “எழுத்துப்பிழை திருத்தி

  1. மிக நல்ல முயற்சி. நன்றாக உள்ளது. என் போன்ற இதழ் ஆசிரியர்களுக்கு மிக்க பயன் அளிக்கும் சேவை. எதிர் வரும் பிராமின்டுடே இதழில் இது பற்றிய ஒரு அறிமுகம் செய்ய விருப்பம்.
    வருகை தருக.brahmintoday.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *