Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 61. வேலூர் நோக்கி….
டாக்டர் ஜி. ஜான்சன் 61. வேலூர் நோக்கி.... நான் வேலூர் சென்றதில்லை. அண்ணனுக்கு கடிதம் எழுதினேன். அவர் என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு வருவதாக பதில் தந்தார்.இந்த நேர்முகத் தேர்வு ஒரு வகையில் வினோதமானது. மூன்று நாட்கள் நடைபெறும். அதன் முடிவு மூன்றாம்…