மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித் கருப்பு திரைக்கு பின்னால் வெள்ளை துணி மீது ஒவ்வொரு சடலமாக கொண்டு வந்து வைத்தார்கள். அவர்களில் 20 வயதுமதிக்கத்தக்க மனிதரது உடல், இடது புறம் தலை திருப்பப்பட்டு அவரது தலை ஒரு புறம் உடைக்கப்பட்டு…
தொடுவானம்   71.  சாவிலும் ஓர் ஆசை

தொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசை

டாக்டர் ஜி. ஜான்சன் 71. சாவிலும் ஓர் ஆசை மிகுந்த ஆர்வத்துடன் ஊர் புறப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு வேண்டிய துணிமணிகளை பிரயாணப் பையில் எடுத்துக்கொண்டு கையில் ஒரு நாவலுடன் ஆட்டோ மூலம் வேலூர் கண்டோன்மெண்ட் புகைவண்டி நிலையம் வந்தடைந்தேன். அரை மணி…
மிதிலாவிலாஸ்-21

மிதிலாவிலாஸ்-21

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அபிஜித் ஹோட்டல் கிராண்ட் பேலஸில் எல்லோருக்கும் டின்னர் கொடுத்தான் கம்பெனி போர்ட் ஆப் டைரக்டர்ஸ், அவர்களுடைய குடும்பத்தாருடன், மாதுர் குடும்பம், சோனாலி, சித்தார்த்தா, ஆபீஸ் ஸ்டாப் எல்லோரும் வந்தார்கள். நிஷாவை டின்னருக்கு…

வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வைகறை கவிதைகள் ' ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ' தொகுப்பை முன் வைத்து... வைகறை [ 1979 ] அடைக்கலாப்புரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] கிராமத்துக்காரர். பள்ளி ஆசிரியரான இவர் தற்போது புதுக்கோட்டைவாசி. இது இவருடைய…

இரை

மாதவன் ஸ்ரீரங்கம் ---------- மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது…
பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட…

அப்பா 2100

- சிறகு இரவிச்சந்திரன். அவன் அந்தக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, எல்லாமே நீல நிறமாக இருந்தது. ஓ! இன்னிக்கு ப்ளூ டேயா? மனதில் எண்ணம் ஓடியது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் நூறு வருடங்களைக் கடந்ததில், பூமி வெகுவாக…
வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

சிறகு இரவிச்சந்திரன். ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல் அதைவிட சன்னம். சிறகு இதழை அவருக்கு…

வரைமுறைகள்

நடராஜன் பிரபாகரன் இந்த முறை எப்படியும் தீபாவளிக்கு ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் மாறன். டீம் லீடரிடம் இருந்து முதலில் அனுமதி வாங்கி, பின்னர் மேலாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர் மனித வள துறை…