Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மனச்சோர்வு ( Depression )
டாக்டர் ஜி. ஜான்சன் " டிப்ரஷன் " என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில்…