சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

சிறகு இரவிச்சந்திரன். 0 பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக்…

ராசி

-எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு…

கோணல் மன(ர)ங்கள்

என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால்…

காலணி அலமாரி

அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு…

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா

இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா இனிய நந்தவனப்பதிப்பகமும் (தமிழ்நாடு) மலேசியா எழுத்தாளர் மன்றமும் இணைந்துநடாத்தும்.நூல் வெளியீடும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் மலேசியத்தலை நகர் கோலாலம்பூரில் எழுத்தாளர்கள்.பன்நாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் திருகோணமலை ஈச்சிலம்பற்றையை சேர்ந்த கவிஞர்…
ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.

வே.சபாநாயகம் ‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான…

பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்கப் போகுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது…
தொடுவானம்  84. பூம்புகார்

தொடுவானம் 84. பூம்புகார்

டாக்டர் ஜி. ஜான்சன் 84. பூம்புகார் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி போன்ற பண்டைய துறைமுகப் பட்டினங்கள் பற்றி நம்முடைய சங்க இலக்கியங்களில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழர் வரலாற்றில் பெருமை…
ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்

பத்மநாபபுரம் அரவிந்தன் - ஒவ்வொரு நாளும் பொய் சொல்லாமல் கழிப்பதென்பது இயலாமலேயே இருக்கிறது.. நம்மையறியாமல் நம்முள் நிரந்தரமாய்க் குடியேறிவிட்டன பொய்கள். அதிலும் இந்த கைபேசி வந்த பிற்பாடு சகலரும் பொய் மட்டுமே அதிகமாய் சொல்கின்றனர்.. வீட்டில் கட்டிலில் படுத்தபடி வெளியூரில் இருப்பதாக...…

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும்…