பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை:               எல்லாளக்காவியம்-                                                                  இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் :                சொட்டுத்தண்ணீர் –
இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –                         இந்தி மொழிபெயர்ப்புகள்
அயலகப்பரிசுகள்  பெறும் படைப்பாளிகள்:
—————————— ———-
ஜெயந்தி சங்கர்
மாதங்கி
சிங்கை டாக்டர் லட்சுமி
நடேசன்
அயலகப்படைப்பாளிகளுக்கு பாராட்டுப்பத்திரம் சம்பந்தப்பட்டப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைவக்கப்படும். மற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்
திருப்பூர் இலக்கிய விருது 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
7/272 குருவாயூரப்பன் நகர், 7வது தெரு , போயம்பாளையம், திருப்பூர் 641 602. Srisuganthi2014@gmail.com
- சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்
 - இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?
 - ” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
 - மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
 - மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி
 - பொன்னியின் செல்வன் படக்கதை – 12
 - நித்ய சைதன்யா – கவிதைகள்
 - மாறி நுழைந்த அறை
 - ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்
 - தேடப்படாதவர்கள்
 - பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி
 - அவன், அவள். அது…! 10
 - பூவைப்பூவண்ணா
 - தண்ணீரிலே தாமரைப்பூ
 - திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
 - தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு
 - தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்
 - திரை விமர்சனம் தூங்காவனம்