பெண்(பொம்)மை

     “ ஸ்ரீ: “     விற்பனைக்கு அறிமுகமானது புது டிசைன் புடவை; வழக்கமாக வாசலில் நிற்கும் பொம்மைக்குப் புடவை கட்டிவிடும் புண்ணியகோடித்தாத்தா வேலையை விட்டுப் போயாச்சு. புதிதாக வந்த இளந்தாரியிடம் வந்தது சேலைகட்டும் வேலை. சென்ற வாரம்தான் கல்யாணம்…