வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது!
பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது.
பனுவலில் தொடர்ந்து பல இலக்கிய நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், வாசகர் சந்திப்புகள், திரையிடல்கள், வரலாற்றுப் பயணங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் என பல நிகழ்வுகளை வாசகர்களின் ஆதரவோடு நடத்தி வருகிறோம். வாசகர்களுக்கும் புத்தகங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதே எங்கள் குறிக்கோள்.
உங்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பனுவல் நிகழ்வுகள், புதிய புத்தக வெளியீடுகள், புத்தக அறிமுகங்கள், பரிந்துரைகள், சலுகைகள் போன்ற விவரங்களை உங்களோடு மின்னஞ்சல் வழியாக உங்கள் அனுமதியோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.
நன்றி
சரவணன்.சு, இணை நிறுவனர் | 9790712847
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர். சென்னை – 41. Ph: 044-431-00-442
ஜெயந்தி சிக்னல் அருகில் – விஸ்வதாரா துணிக்கடை மாடியில் – Map
fb.com/panuval | twitter.com/panuval
பனுவல் வாசகர் வட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
பின் குறிப்பு: தங்கள் மின்னஞ்சல் தவறுதலாக எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தாங்கள் நினைத்தால் UNSUBSCRIBE செய்து கொள்ளலாம்.
- தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …
- பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ
- நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு
- படிக்கவேண்டிய சமீபத்திய வெளியீடுகள் சில
- தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான்
- வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்
- ஆண் செய்தாலும், பெண் செய்தாலும், தப்பு தப்புதான்!
- ஒரு கவிதையின் பயணம்
- `ஓரியன்’ -5
- காற்றுவெளி மின்னிதழ் மீண்டும் சிறுசஞ்சிகைகளை ஊக்குவிக்கும்
- பனுவல் புத்தக விற்பனை நிலையம்
- காப்பியக் காட்சிகள் 12- சிந்தாமணியில் வாணிகம்
- ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை
- சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 4
- ஆத்மாவின் கடமை
- புதிய பயணம் – லாவண்யா சுந்தரராஜனின் ‘அறிதலின் தீ’ –
- முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
- முகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி
- மெக்காவை தேடி -2
- எஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா