வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 11

  ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 11.       தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன்…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15

  பி.ஆர்.ஹரன் நமது பாரத தேசத்துக் கலாச்சாரத்துடனும் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மிகவும் ஒன்றி இரண்டறக் கலந்துள்ளது யானை. வேத, இதிகாச, புராணங்களில் ஆரம்பித்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அனைத்திலும் யானைகள் பற்றிய குறிப்புகள் எராளமாகக் காணக் கிடைக்கின்றன. ஹிந்து மதத்தில்…

இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதிச் சூழ்வெளி…
தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி  ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

  முருகபூபதி --- அவுஸ்திரேலியா " நாகம்மா....  ஒரு   தாம்பாளமும்   செவ்வரத்தம்   பூவும்   கொண்டு  வாரும் " குரல்   கேட்டு  ஓடோடி   வருகின்றார்    எங்கள்   இரசிகமணி    கனகசெந்திநாதனின்    மனைவி.     எம்மைப் பார்த்து  அமைதியான   புன்னகை. " இவரைத்  தெரியும் தானே..? -  …

திடீர் மழை

மணிகண்டன் ராஜேந்திரன் சரியாக எட்டு மணிக்கு அலாரம் அடித்தது. எப்போதும் ஜீவன் காலை எட்டு மணிக்கு பிறகுதான் எழுந்திருப்பான்.பண்டிகை விசேஷ தினங்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இரவு முழுவதும் மின்விசிறி கக்கிய அனல் காற்றும் கொசுக்கடியும் அவனுக்கு இன்று எட்டு…

இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு

  பி.லெனின் முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 நுழைவு இலக்கணம் என்பது ஒரு மொழியின் கட்டமைப்பை விவரிப்பது. திராவிட மொழிக்குடும்பம் உலக மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பார்வையில் தொன்மையும் சிறப்பும் மிக்கதாய் விளங்குகிறது.…

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா *14/5/17 ஞாயிறு, காலை 10…

தொடுவானம் 168.பறந்து சென்ற பைங்கிளி

டாக்டர் ஜி. ஜான்சன் 168.பறந்து சென்ற பைங்கிளி அவன் பெயர் புருஷோத்தமன். அவன் அவள் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளான் என்பது அவனின் பேச்சில் வெளிப்பட்டது. அதனால்தான் அவளை இழந்துவிட விரும்பாமல் உடன் லண்டனிலிருந்து ஓடோடி பறந்து வந்துள்ளான். முறைப்படிப் பார்த்தால்…

காணாமல் போனவர்கள்

சுப்ரபாரதிமணியன் ரகீம் அடித்த பந்து சாலமன் வீட்டு முகப்பில் போய் விழுந்தது. இன்னும் நாலடி தப்பி இருந்தால் வாசலில் நின்றிருந்த காரின் மீது பட்டிருக்கும். சாலமனின் தாத்தா வாசலுக்கு வந்து கையை புருவங்களின் மீது வைத்து தூரமாய் பார்த்தார். அவர் கையிலிருந்த…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. [58] இரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில் ஊழ் மனிதரோடு மீளா புரிக்கு…