Posted inகவிதைகள்
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++ [60] எழுதிச் செல்லும் ஊழியின் கை, எழுதி, எழுதி மேற்செல்லும்; உன் பக்தியும், யுக்தியும் அதை மறுமுறை மாற்றாது, அரை வரி கூட நீக்காது; அழுத…