Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …
' இன்னும் சில வீடுகள் ' தொகுப்பு 1995 - இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; தகவல்தன்மை கொண்டவை. சில இடங்களில் வாக்கியங்களில் இடையில் முற்றுப்புள்ளி அமைந்துவிடுகிறது. இது கவிதையில் வடிவச் சிதைவை உண்டாக்கிவிடுகிறது. முதல்…