இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும்.
சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும்.
இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் மெல்பன் எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தியின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியாகிறது. இதன் ஒளி, ஒலிப்பதிவு: மெல்பன் கலை, இலக்கிய ஆர்வலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
—0—
- தொடுவானம் 186. நண்பர்களிடம் பிரியாவிடை
- செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.
- சுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்
- முகமூடி
- பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்
- விதை நெல்
- உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா
- உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்
- அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்
- ”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
- அவள் ஒரு பெண்
- “நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…