தைராய்டு ஹார்மோன் குறைபாடு

தைராய்டு ஹார்மோன் குறைபாடு

டாக்டர் ஜி. ஜான்சன் தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள்…
சிருஷ்டி

சிருஷ்டி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது. எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான் -தன் வாரிசு என்று. “உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது? நீ தானே விலைக்கு விற்றாய்?’ என்று ஊரின் நடுவில் நின்று…

நெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ தனித்துப் போய் விட்ட நான் நகர்ப் புறத்தே உலவினேன் ! எதைக் காணப் போனேன் என்றெ னக்குத் தெரிய வில்லை ? அடுத்த பக்கம் போனேன், அங்கு வேறினத் தவனைக் கண்டேன் !…

ஒன்றுமில்லை

கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில் தராசு தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’ இமய யாத்திரைகள்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு…

சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ சொல்லத்தான் நினைக்கிறேன் மண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை ! ஆயினும் என்னருகில் நீயிங்கு உள்ள போது, சொல்ல வரும் வார்த்தைகள் எல்லாம் எந்தன் வாய் நழுவிச் செல்லும் ! உன்னை நான் நெருங்கும்…

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :

சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து…
நெஞ்சு வலி

நெஞ்சு வலி

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு…

தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.

டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல்…

தப்புக் கணக்கு

ஆதியோகி சிறகிலிருந்து பிரிந்து காற்றில் அலைந்த இறகொன்று பறவையின்றித் தானே தனித்துப் பறப்பதாய் மமதையோடு எண்ணி மகிழ்ந்தது, தரையில் வீழ்ந்து குப்பையோடு குப்பையாகிப் போகும்வரை..! - ஆதியோகி