Posted inகவிதைகள்
பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.
இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும் வரவில்லை , தெண்டனிட்ட கட்சியிலிருந்து. எந்த…