உன்னைக் காண மாட்டேன்  ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

உன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++ மீண்டும் உன்னைக் காண நான் விரும்ப வில்லை ! என்னைக் காதலிக்க நீ முன்பே திட்ட மிட்டாய் என்று கேள்விப் பட்டேன் ! புரிய வில்லை எனக்கது ! உன்னைக் காண. ஏன்…