Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்
ந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம். விஞ்ஞானி சி.வி.ராமன் டாக்குமெண்டரிநான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில்2006இல் வெளிவந்தது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறிய அளவில் திரையிட்டோம்.பார்த்தவர்கள் அளவு குறைவெனிலும், பார்த்தவர்கள்மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள். பலரும்பார்த்துப் பயனடைய, இந்த டாக்குமெண்டரியைYouTube இலும், எனது…