பயங்கரவாத செயல்களின் பின்புலமும்,  இடதுசாரி அரசியலும்

பயங்கரவாத செயல்களின் பின்புலமும், இடதுசாரி அரசியலும்

ஸர்மிளா ஸெய்யித் முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று "இஸ்லாம் உங்கள் மதம், நீங்கள் அதை…

மூன்றாம் உலகப் போர்

சி. ஜெயபாரதன், கனடா ஈழத்தில் இட்ட மடி வெடிகள், மத வெறி வெடிகள் ! திட்ட மிட்டு மானிடரைச் சுட்ட வெடிகள் ! காட்டு மிராண்டி களின் கை வெடிகள் ! முதுகில் சுமந்து தட்டிய நடை வெடிகள், அப்பாவி அமைதி…

ஜப்பான் ஹயபூசா -2 விண்சிமிழ் தாமிரக் கட்டி முரண்கோளைத் தாக்கி குழி பறித்துள்ளது

Japan Eagle Hayabusu -2 Impactor Dropped on Asteriod Ryugu [April 5,  2019] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ Hayabusa -2 Impactor Copper Weight made a Crater on Asteroid [April…

ஏழாவது அறிவு

மஞ்சுளா மதுரை  ஒரு பூனையின் வருகையாக நிகழ்ந்தது அது கால ரேகைகளை அடர்த்திப் பரத்தியிருக்கும் பூமியின் பருவச் செழிப்புக்களில் விளையும்இன்பப் பரவலில் உயிர்த்தெழுகின்றன என் கனவுகள் ஒரு பறவையின் உயிரின்பம் அதன் சிறகுகளில் உள்ளதாக  அறிந்தாயும் அறிவியலின் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி வந்து விட்ட  அது அரூபத்தில் என்னை கடத்திச் செல்கிறது புல் பூண்டு மலைகள் ஆறுகள் அருவிகள் என என் இருப்பை மாற்றிக்…
கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

கோவேறு கழுதைகள் நாவல் சிறப்புப் பதிப்பு முன்வெளியீட்டுத் திட்டம்

க்ரியா புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,  சென்னை - 600 041. தொலைபேசி: +91-44-4202 0283, கைபேசி: +91-72999-05950  மின்னஞ்சல்: crea@crea.in இணையதளம் www.crea.in  க்ரியா புத்தகக் கடை புதிய எண் 120, பழைய எண் 10, ராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண  மடம் தர்ம…

சொல்வனம் 200: அம்பை சிறப்பிதழ் வெளியீடு

அன்புள்ள வாசகர்களுக்கு, 26 ஏப்ரல் 2019 சொல்வனம் இணைய இதழ் பத்தாண்டு கால இயக்கத்தில் தன் 200 ஆவது இதழை வந்தடைந்திருக்கிறது. இந்த இதழை தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ள எழுத்தாளர், சமூகச் செயல் வீரர், அம்பை அவர்களைக் கௌரவிக்கும் விதம்…

பிராந்தி

          கௌசல்யா ரங்கநாதன் -1- அந்த மாலைப் பொழுதில், நான் அலுவலகம் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த கண்ட்றாவி காட்சியை கண்டு மனம் வெதும்பிப் போனேன்.. காரணம்..அங்கு ஒரு பிசியான தெருவில் அவன்.,, இன்றைக்கெல்லாம் இருந்தால் 20 வயதுக்குள் இருக்கும், …

துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்

த. ரவிச்சந்திரன், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம். முன்னுரை                   பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தொட்டு இன்றுவரை கிடைத்துள்ள இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின்…

“சுயம்(பு)”

“ " ஸ்ரீ: " அரும்பு விரல்கள் அத்தனையும் ஆரஞ்சுச் சுளை பஞ்சைவிட மெத்துமெத்து உள்ளங்கால் உற்சவ விக்கிரகம் போல் உள்ளமைதி காட்டும் கண்ணிமைகள் பிரும்ம ரகசியத்தை உள்வைத்து மறைத்தது போல மூடிக்கிடக்கும் உள்ளங்கைகள் சென்ற ஜென்மத்து ஓட்டத்திற்கு இந்த ஜென்மத்திலும்…

வள்ளுவர் காட்டும் மனிதர்கள் 1. மர(ம் போன்ற) மனிதர்கள்

முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை. E.Mail.: malar.sethu@gmail.com உலகம் உய்வதற்கு ஏற்ற வழிகளைக் காட்டியவர்கள் பலர். தாம் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளையே அவர்கள் மற்றவர்களுக்குக் கூறினர். அவ்வாறு வாழ்ந்து காட்டி, அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தவர்களுள்…