தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள்…

வாட்ஸப் தத்துவங்கள்

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.----------------------------------------`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!----------------------------------------`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!----------------------------------------கையில்…
என்னுடன் கொண்டாடுவாயா?

என்னுடன் கொண்டாடுவாயா?

மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை கவிஞர் என்றார்கள் என்னை பார்ப்பனத்தி என்றார்கள் என்னை பொம்பளை என்றார்கள் என்னை நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் கொல்ல முயன்றார்கள். இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறேன் விளையும் ஒவ்வொரு மழைத்துளியிலும் என்னை சொல்லிவிட…
இந்தியர்களின் முன்னேற்றம்?

இந்தியர்களின் முன்னேற்றம்?

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக…
Insider trading – ப சிதம்பரம்

Insider trading – ப சிதம்பரம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட.…