தமிழ் நுட்பம் – 15 – செயற்கை அறிவும் மனித வளங்களும்

இதுவரை நாம் பார்த்த காணொளிகளின் நாம் முக்கியமாகப் பார்த்தது இரு விஷயங்கள். AI –யின் தாக்கங்கள் பெரும்பாலும் சில வேலைகளில் அதிகமாக உள்ளது1. கணிமை வேலைகள் (computational jobs)2. மொழி சார்ந்த வேலைகள் (language dependent jobs3. கட்டுப்பாடு சார்ந்த வேலைகள்…

வாட்ஸப் தத்துவங்கள்

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.----------------------------------------`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!----------------------------------------`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!----------------------------------------கையில்…
என்னுடன் கொண்டாடுவாயா?

என்னுடன் கொண்டாடுவாயா?

மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை கவிஞர் என்றார்கள் என்னை பார்ப்பனத்தி என்றார்கள் என்னை பொம்பளை என்றார்கள் என்னை நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் கொல்ல முயன்றார்கள். இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறேன் விளையும் ஒவ்வொரு மழைத்துளியிலும் என்னை சொல்லிவிட…
இந்தியர்களின் முன்னேற்றம்?

இந்தியர்களின் முன்னேற்றம்?

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக…
Insider trading – ப சிதம்பரம்

Insider trading – ப சிதம்பரம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட.…

முதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பை வானியல் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்

சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada ++++++++++++++++++ https://youtu.be/rcWKKqsCANshttps://youtu.be/vzQT74nNGMEhttps://www.bbc.co.uk/programmes/m00042l4https://www.bbc.co.uk/programmes/p0755t2shttps://en.wikipedia.org/wiki/Black_holehttps://youtu.be/OfMExgr_vzYhttps://www.bbc.com/news/science-environment-47873592 +++++++++++++ Image copyright DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY Image caption Astronomers have suspected that the M87 galaxy has a supermassive black…

உயிர்த்தெழ வில்லை !

சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில்  அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை தெரிந்தது ! ஆணி அடித்த பாதங்களில்…
20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்உப்பிடும் பிரபஞ்சக் குமிழிஉடைந்து மீளும் !பரிதி விழுங்கிய கருந்துளை  வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் !விண்வெளி  விரிய விண்ணோக்கியின்கண்ணொளி நீண்டு செல்லும் !நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தைஊடுருவிக் காமிராகண்வழிப் புகுந்தபுதிய பூமிகள்…

தமிழ் நுட்பம் 14 – திரைப்பட பின்னணி இசை

திரைப்படப் பின்னணி இசையை ஒரு ரோபோவால் உருவாக்க முடியுமா? ரோபோ இளையராஜா சாத்தியமா? மனித உணர்வுகள் எந்திரங்களுக்கு எவ்வளவு புரியும்? மகிழ்ச்சி, சோகம், விரக்தி, கோபம், போன்ற உணர்வுகளுக்கு தனித்தனியாக ஒரு லைப்ரரி இருந்தால், இசையமைப்பாளர் தேவையா?எதிர்கால சிறு படங்கள், சின்ன…

அரிய செய்திகளின் சுரங்கம் – [“ராஜ்ஜா” எழுதிய “புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டரங்களும்” நூலை முன்வைத்து]

  வளவ. துரையன்  நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான்.…