Posted inஅரசியல் சமூகம்
திமுக ஆதரவு என்னும் உளவியல் சிக்கல்.
மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கிற விஷயம் அது. தான் சார்ந்த அல்லது தனக்குப் பிடித்த ஒரு கட்சியை மட்டுமே எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்பது ஒரு மனநோய். அதற்காக…