சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது

. Posted on September 29, 2019 ஓய்வெடுக்கும் விக்ரம் தளவுளவிசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் தென் துருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் …

பரிணாமம்

நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் முளைத்து நிற்கும்கான்கிரீட் கூடுகள் கூடுகளில் குஞ்சு பொரிக்கும்பறவைகள் மரங்களைத் தின்றுவளரும்கான்கிரீட் கல்வனங்கள் தானியங்களைசேகரிக்கும்அருங்காட்சியகங்கள் தானியங்கிகளின்வெள்ளாமையில்விளையும்நெகிழித் தீவனங்கள் சாம்பல் பூக்களின்நிலத்தில்ராஜாளிகளாகும்குருவிகள்.…
`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றத்தின்  `பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்`  60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்  ஏற்பாடு செய்துள்ளோம்.    இக்கருத்தரங்கைச் சற்று மாறுபட்ட வகையில் "சிங்கப்பூரின் 200ம் ஆண்டில் மக்கள் கவிஞரின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் நிகழ்த்த இருக்கிறோம் .  மக்கள் கவிஞரின் சிந்தனைகள்,  கண்ட…

3. விரவுப் பத்து

                     இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய   பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன. ===================================================================================== 1.மாலை வெண்காழ் காவலர் வீச…

வெளிச்சம்

மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில்  பயணம் தொடங்க முடியாமல்  சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே  இடுக்கிக் கொண்டு பார்க்கிறது  அமைதியின் கண்கள்  பனி பொழியும் இரவொன்றில்  இருள் கவ்வும் பாதையில்  நகரின் மயான அமைதி ஒன்றை  வெளிச்சமிட்டு காட்டுகிறது நிலா   …
நீக்கமற….

நீக்கமற….

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க உட்கார்ந்த நிலையில் என்…
மொழிவது சுகம் அக்டோபர்   2019 – தக்கார் எச்சம் : காந்தி

மொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா - அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து - சர்ச்சில், சீனா - மாசேதுங், வியட்நாம் - ஹோசிமின், ரஷ்யா - லெனின், பிரான்சு - தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் -…

கனவின் மெய்ப்பாடு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில.... அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்.... தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும் நெருக்கமானவை போலும் - அதேசமயம் நான் அறியாதனவாகவும்…. அமர்ந்துகொண்டோ…
பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்

பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்

லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11  - பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம்…
உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை

_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரைத்தொகுப்பில்…