7. தோழி வற்புறுத்தபத்து

தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது குறித்தும், தலைவனின் அன்பு குறித்தும் கூறி ஆற்றுப் படுத்தும் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இதில் உள்ளப்…
போர்ப் படைஞர்  நினைவு  நாள்

போர்ப் படைஞர் நினைவு நாள்

(நவம்பர் 11, 2019) மூலம் ஆங்கிலம் :  ஜான் மெக்ரே (கனடா  போர்த் தளபதி) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா போர்த் தளங்களில் அணி அணியாய் பூத்துக் கிடக்கும், எண்ணிலா செந்நிறப் பாப்பி மலர்கள் சிலுவை களுக்கு இடையே ! நெஞ்சை உலுக்கும் காட்சி ! மேலே பாடி பறக்கும் குயில்கள் பயம் ஏதுவு மின்றி, கீழே  பீரங்கிச் சத்தம் மெதுவாய்க் கேட்டு குறையும் ! செத்துப் போனது நாங்கள் ! சில நாட்க ளுக்கு முன்பு பூமியில் சீராய் வசித்தவர் நாங்கள் ! காலைப் பொழுதை உணர்ந்தோம் ! மாலைப் பொழுதில் மங்கிச் செங்கதிர் மறைவதைக் கண்டோம். நேசித்தோம், நேசிக்கப் பட்டோம் நாங்கள் !…
துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்  [9/11] [நவம்பர் 9, 2018]

துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]

சென்ற ஆண்டு இந்நேரம்சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.நடமாடிய தீபம்இன்று தொங்கும்படமாகிப் போனாள் !விதி வகுத்த வழிஇழுத்துச் செல்லும் எம்மை !பூம்புகார் நகரிலிருந்து விதிதம்பதிகளைத்தள்ளிச் சென்றது போல்என் துணைவிக்குஇறுதி முடிவு !++++++++++ அன்னிய மாதர் அனைவரும்,ஒட்டுமில்லை எனக்குஉறவுமில்லை !மருத்துவ மனையில்மனமுடைந்துநான் அழும் போதுஒடிவந்து…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்

வாசக அன்பர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ் இன்று (10 நவம்பர் 2019) அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் காணப்படும் விஷயங்கள்: இசைபட வாழ்வோம் – ரவி நடராஜன் தமிழ் திரைப்பட இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? உலகெங்குமே செவ்விசையும், மெல்லிசையும் எப்படி…

கவிதையின் வாழ்வு

கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…

கவிதைக்கப்பால்

நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க - அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க - நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க - நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி நன்கு தாளித்து நான்கைந்து திறனாய்வுப் பார்வைகளைத் தர வல்லவர் என்று ‘ஃபிலிம்’ காட்டுவதற்காய்,…

கவிதையின் காலம்

நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்.... இருந்தும், நவீன கவிதையையே ஏன் நையாண்டி செய்கிறோம்?

நாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது

NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN INTERSTELLAR ZONES+++++++++++++++++++1.  https://youtu.be/8yHcBaI70E8 சூரிய மண்டலம் கடந்த வாயேஜர் -2 விண்கப்பல் சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா+++++++++++++++++++++++++ NASA VOYAGERS 1 AND 2 ARE NOW IN…
மொழிவது சுகம் நவம்பர் 1  2019

மொழிவது சுகம் நவம்பர் 1 2019

அ. கேள்வியும் பதிலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி…

முடிவை நோக்கிய பயணத்தில் ….

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மாவின் இளஞ்சூட்டுக் கையேந்தலில் தொடங்கும் வாழ்க்கை கவிழ்த்துக் கொட்டிய தேன் மெல்ல மெல்லப் பரவி மனப்பிராந்தியத்தைக் இனிக்கச் செய்யும் ... தீயின் தகிப்பாகி பாதங்கள் கொப்பளிக்கலாம் . மாறி மாறி வந்து நிழலின் அருமையை வெயிலில் உலர்த்திப்…