அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ் இன்று (10 மே 2020) வெளியிடப்பட்டிருக்கிறது.
பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: solvanam.com
இந்த இதழின் உள்ளடக்கம்:
கட்டுரைகள்:
ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் – நம்பி கிருஷ்ணன்
சுவீடன் ஒரு சோஷலிச நாடா? – கடலூர் வாசு
பேரழிவின் நுகத்தடி – உத்ரா
சிறுகதைகள்:
புதர் மண்டியிருந்த மன வீடு -ஸ்ரீரஞ்சனி
ஆனந்த நிலையம் -பாவண்ணன்
நோயாளி எண் பூஜ்யம்- 2 – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்பு -பானுமதி ந.
ரசவாதம்… – குமரன் கிருஷ்ணன்
யாத்திரை – லாவண்யா சத்யநாதன்
கரி – காளி பிரசாத்
கெவுரவம் – சுஷில் குமார்
சகுனியின் சொக்கட்டான் – யுவராஜ் சம்பத்
மேலும்:
மகரந்தம் – பதிப்புக் குழு
குளக்கரை – பதிப்புக் குழு
2020-இன் கடைசி “சூப்பர்” நிலவு – ஒளிப்படத் தொகுப்பு
என் அம்மாவின் கண்கள் – காணொளி
***
தளத்திற்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்த பதிப்புகளின் கீழேயே வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலில் இந்த முகவரிக்கு எழுதித் தெரிவிக்கலாம்:solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரியும் அதுவே. என்ன வடிவமைப்பில் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்பது பற்றிய தகவல் தளத்தில் காணப்படும், அதைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழுவினர்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்
- உள்ளத்தில் நல்ல உள்ளம்
- நண்பனின் அம்மாவின் முகம்
- இயலாமை !
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்
- தனிமை
- திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…
- அன்னை & மனைவி நினைவு நாள்
- மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
- கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….