ரா.ஜெயச்சந்திரன்
மொழிக்களம் தேடும்
தவம் எனக்கு;
பொருமல் விரிசலானது.
இரவுணவு அரவமில்லாமல்
அரைபட்டது;
காலையுணவு காலமானது;
தூங்கி எழ
தனிமை வணக்கம்!
என்னிடம் பேசச் சொல்லி
காற்றில் கட்டிச் சென்ற
எண்ண அலைகள் தேடி
எப்போதும் ஏற்றி விடும்
தொடரி வரை பயணம்!
நடையிடை வான்கொடை;
முகம் முழுதும் முத்துகள்;
சொத்தின் சத்துகள்!
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 222 ஆம் இதழ்
- உள்ளத்தில் நல்ல உள்ளம்
- நண்பனின் அம்மாவின் முகம்
- இயலாமை !
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- அப்துல்ரகுமானின் அயல்மகரந்த சேர்க்கை உணர்த்தும் சமூகம்
- தனிமை
- திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது…
- அன்னை & மனைவி நினைவு நாள்
- மொழிவது சுகம் மே 10 – 2020 -சாமத்தில் முனகும் கதவு
- கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….