Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
பிராட்டி 1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 'சிரிச்சால் போச்சு' என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும்…