Posted inகதைகள்
வெகுண்ட உள்ளங்கள் – 3
கடல்புத்திரன் மூன்று அன்று இருளும் தறுவாய்யில், வாலையம்மன் கோவில் வாசிகசாலை குழுக் அவசரக்கூட்டம் ஒன்றுக்கு அறிவித்துக் கூட்டியிருந்தது. குழுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர். முருகேசன், தில்லை, சிவம், பஞ்சன், குமார், பரணி போன்ற இயக்கப்பெடியள்கள் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பக்கம்…