Posted inகதைகள்
சாயாங் அங்கிள் சாயாங் – பாகம் – இரண்டு
அழகர்சாமி சக்திவேல் நான், சிங்கப்பூரில் இருந்து, மலேசியா ஜோஹூருக்கு, அங்கிளைப் பார்க்கப் போவது, இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பல தடவை, போய் இருக்கிறேன். அங்கிளின், உடைந்த பற்களை, எனது செலவில், சரி செய்ய ஒரு முறை. அங்கிளின் பிறந்த…