Posted inகதைகள்
அவசியம்
குணா பெற்ற மகன், ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று. ஊர்ப் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்து,…