தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12

மறதிக்கு ....... "தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!" "எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே,  தாத்தாச்சாரி? "ஓய்  தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்." " தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே."  " தாத்தாச்சாரி, போகிறபோது இந்த…

முள்

ப.தனஞ்ஜெயன்  மாத்ருமேனன் கிளினிக்கில் கூட்டம்.  எட்டு பேர் வரிசையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.அங்கு உள்ளே நுழைந்தவர், "என்னமா டாக்டர் உள்ள இருக்கிறாரா" என்று கேட்டார். "ம்..இருக்கிறார்" என்றாள் வெள்ளை கோட் போட்ட நந்தினி நர்ஸ். "டோக்கன் போடவா" என்றாள். "ம்…

வாழத் தலைப்பட்டேன்

குணா நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன் கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன் மலைமுகட்டில் பாதம் நடுங்கிட அடிவாரம் ஆனந்தம் தந்தது பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது நடுக் காட்டில் நடுக்கம் வந்தது நகர மத்தியில் பரபரப் புணர்ந்தேன் ஒதுக்குப் புறத்தில்…

இன்றைய அரசியல்

ப.தனஞ்ஜெயன் நம்பிக்கையோடு நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுபெறுதலுக்காககாத்திருக்கிறார்கள்சில நேரம் பசியற்றுபெரும்பாலும் பசியோடும்காத்திருக்கிறது கண்கள்திசை திருப்பும்பேச்சுகளை மறந்துதின செய்திகளையும்ஆதார் அட்டையும்திரும்பத் திரும்பப் பார்த்தாயிற்றுஇருக்கைகளின்நிதானமான பொய்களைஅறியாமலும்கறை படிந்த சொற்களைநம்பிஇன்னும் காத்திருக்கும்அப்பாவி மக்களைகடந்து செல்கிறதுஇந்த ஐந்தாண்டு. ப.தனஞ்ஜெயன்danadjeane1979@gmail.com

அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்

                                        சேரநாட்டை ஆண்ட“த்ருட வ்ரதன்” என்ற அரசனுக்கு மகனாய் கௌஸ்துபரத்தினத்தின் அம்சமாய் குல சேகரர் (ஆழ்வார்) தோன்றினார். மூவேந்தர்களையும் வென்று “கொல்லி காவலன்” ”கூடல்நாயகன்” ”கோழிக்கோன்”குலசேகரன் என்னும் விருதுகளைப் பெற்றார். இவருக்கு “த்ருடவ்ரதன்” என்ற மகனும் “இளை” என்ற…
குஜராத்- காந்தியின் நிலம் – 1

குஜராத்- காந்தியின் நிலம் – 1

இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான்,   கோவா,  மற்றும் கேரளம் என்பன. இதைவிடப் மற்றய  மாநிலங்ளுக்கு  செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள்  வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் நியூ டெல்கி -  தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான …
காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2

காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2

நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர்  வழக்கமாக அமரும் அந்த   வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள்.  அவர்களின்  குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகியபின்னர்,  அந்த இடத்தில் நானும் மனைவியுடன்  இருக்க…

முத்தொள்ளாயிரத்தில் யானைகள்

                              யானைக்கு அஞ்சிய நிலவு       சோழநாட்டில் ஒரு தலைவியும் அவள் தோழியும் நாள்தோறும் நிலாமுற்றம் செல்வார்கள். அங்குக் காட்சியளிக்கும் நிலவைக் கண்டு மகிழ்வார்கள். ஒருவர்க்கொருவர் மனம் மகிழும்படிப் பேசிக்கொள்வார்கள். அதுபோல ஒரு நாள் இருவரும் சென்றனர். அப்போது தலைவி தோழியைப்…
ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….

 அழகியசிங்கர்     ஜானகிராமனின் மரப்பசு என்ற புதினத்தை எடுத்துப் படித்தேன்.  1978ல் புத்தகத்தை வாங்கியிருந்தபோது  ஒரு முறை படித்திருந்தேன்.  இப்போது படிக்கும்போது அன்று என்ன படித்தோம் என்று சுத்தமாக ஞாபகமில்லாமலிருந்தது.  ஜானகிராமன் கதைகள் எல்லாம் பிராமண சமுதாயத்தை ஒட்டி நடக்கிறது.  அந்த…
நேர்மையின் எல்லை

நேர்மையின் எல்லை

     அந்த அமைச்சர் நேர்மையின் வடிவம் என்று பேரெடுத்தவர். வங்கிக் கணக்கில் அவர் பெயரில் இருந்த தொகை ஒரு நடுத்தரக் குடிமகனின் சேமிப்புக்கு ஈடானது. இந்தியா  விடுதலை பெற்ற புதிதில் அவர் ஒரு மாநிலத்தில் ஓர் அமைச்சராகப் பதவி ஏற்றவர். கையூட்டு…