Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ?
என்.எஸ்.வெங்கட்ராமன் வேதியல் பொறியாளர் மின் அஞ்சல்: nsvenkatchennai@gmail.com ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நான் ஆதரிப்பது ஏன் ? விவசாயிகளும், சில அரசியல் கட்சிகளும், சில சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்ததால், ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா பகுதிகளில் கைவிடப்பட்டதாக தமிழக…