சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.

சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை.

சீனன் தின்னாத விஷயமே உலகத்தில் எதுவுமில்லை. நாற்காலியைத் தவிர ஊர்வன, பறப்பன, ஓடுவன, ஓளிவன என அவன் தின்னாத சமாச்சாரமே கிடையாது. மனுசனையும் தின்கிறார்களா என்று தெரியவில்லை என்றாலும் எனக்கு அந்த சந்தேகம் நீண்ட நாட்களாக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருக்க…

செலேடார் ஆற்றின் சதுப்புநில யட்சிகள் – இரண்டாம் பாகம்

சிறுகதை – அழகர்சாமி சக்திவேல் கி.பி 1896, மார்ச் 16 அந்த யட்சி, திரும்பி என்னைப் பார்த்தாள். ஆகா..என்னவொரு சிருங்காரப் பார்வை! “மன்னிக்கவும்” என்று நான் சொல்லவந்த ஒற்றை வார்த்தை, அப்படியே, என் நாக்கிலேயே நின்று போனது. அவள்தான் பேசினாள். “நீங்கள்தானே,…

கணக்கும் வழக்கும் முன்னுரை

டாக்டர். எல்.கைலாசம் எனது உயிரினும் உயிரான வாசக தெய்வங்களேஎனது வாழ்க்கை சரிதம் கணக்கும் வழக்கும் - தொகுதி-1 அமேசான்.காம் இருக்கிறது. கிண்டில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கும். இ -புத்தகம் விலை ரூபாய் ஐம்பது (50) மட்டும். வாங்கிப் படித்து…

யாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்

சுப்ரபாரதிமணியன் காவ்யா இதழில் முனைவர் தே ஞானசேகரன் அவர்கள் சாவிற்கு பின்னாலுள்ள சடங்குகளைப் பற்றி விரிவாக நீண்ட கட்டுரைகளை சென்றாண்டு எழுதியிருந்ததை ஞாபகம் கொண்டு அந்த கட்டுரையின் சடங்கு சார்ந்த விபரங்களும் விவரிப்புகளும் என்னை வெகுவாக கவர்ந்தவை அவரை சந்தித்தபோது சொன்னேன்.…

மனமென்னும் மாயம்

                                  எஸ்.ஜெயஸ்ரீ      ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கில மொழி வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில்i வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “சுழலும் சக்கரங்கள்’. இதன் மூல ஆசிரியர் ரியுனொசுகே அகுதாகவா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கே..கணேஷ்ராம். அகுதாகவா பெரும் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என முன்னுரையில்…

சின்னஞ்சிறு கதைகள்

1 சாவு சொன்னது “உனக்கான நேரம் வந்துவிட்டது” அவன் சொன்னான்,”ஆ.. தேவையான அளவு நான் செய்துவிட்டேன் என்று நம்புகிறேன்” “எதை?” “சிறுவர்கள் பின்பற்றத்தகுந்த இலட்சியமனிதர்களை உருவாக்குவதை” “நீ அறிந்ததைவிடவும் அதிகமாகவே” 2 அவனது முடியை ஷாம்பூவால் அலசினான். கழிவுநீர் போக்கியிலிருந்து நழுவி…
மஹாவைத்தியநாத சிவன்

மஹாவைத்தியநாத சிவன்

லலிதாராம் இன்று மஹாவைத்தியநாத சிவனின் நினைவு நாள். அதைச் சாக்கிட்டு முன்பெழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.  கர்நாடக இசை உலகில், வைத்தியநாதன் என்ற பெயருடையவர் கோலோச்சுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று. சிவகங்கையைச் சேர்ந்த சின்ன வைத்தி, பெரிய வைத்தி, செம்பை வைத்தியநாத…

சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று  (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன் விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன் கட்டுரைகள் கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன் எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந. களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன்…

2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2022 ஆண்டில் மூன்று இந்தியர் இயக்கும் விண்கப்பல் பயணம்இந்திய விண்வெளித் தேடல் வாரியம் [Indian Space Research Organization (ISRO)]  2022 ஜனவரி மாதத்தில் ஏவப் போகும் மூவர் இயக்கும் முதல் விண்கப்பல்…