பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.

Posted on January 19, 2020 https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் நடுக் கருவில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை ஒன்றுகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருப் பொருளை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித் தோளில் கையிட்டு அரவணைத்து  புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில் மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குள்ளிருந்த தொண்டர் விசுவாசி ஆதரவாளர் பக்தர் அலமலங்க விழிக்கிறான். அவர்கள் தான் இவனையும் இவனொத்தவர்களையும்…

அளித்தனம் அபயம்

                                           இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார்.…

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

மு. கோபி சரபோஜி வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும்  நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது. போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ…

விஷக்கோப்பைகளின் வரிசை !

        வரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில் இன்னும் சில நொடிகளில் மனிதர்களின் பொன்னான நேரம் நிரம்பிவிடும் கோப்பைகளின் வண்ணக் கரங்களில் மனிதர்கள் பொம்மைகளாக மாறுகிறார்கள் விஷக்கோப்பைகள் பெண்களை அதிகம் நேசிக்கின்றன விழி உருட்டல்களில் சதித்திட்டங்கள் பலப்பல உருவாகின்றன அழகான பெண்கள் அழுத…
விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை

விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை

எழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் விளக்கு அமைப்புக்கும் இந்த மதுரை மாநகரத்துக்கும் விசித்திரமானதொரு உறவு உண்டு. அந்த உறவுக்கான விதை இருபத்தேழு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது. இதே மதுரையில்தான் காமராசர் பல்கலைக்கழகமும் தமிழ்ச்சிறுபத்திரிகைகளும் இணைந்து ‘எண்பதுகளில்…
தங்கத்திருவோடு

தங்கத்திருவோடு

நேற்று அந்த நீளமான பஃபே லைனில் பக்கத்தில் வந்து நின்றவர் தூரத்து நண்பர். மனநல மருத்துவர். ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்தவுடன் தொழிலில் இருக்கும் சவால்கள் குறித்து பேச்சு வந்தது. “சமீபத்துல ஒரு பேஷண்ட்.. எது பேசினாலும்…
தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)

தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)

ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற அரிச்சுவடியையும் மீறி படம் பார்க்கும்போது மைண்ட் வாய்ஸ் எழுப்பிய குண்டக்க மண்டக்க கேள்விகள்: உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்தி வைத்து கோத்தகிரி பெண்டுக்கு வந்து பணத்தை கொடுத்து மீட்டுக்கொள்ளும்படி சொல்லும்போது, அந்த…

ஆலயம் காப்போம்.

அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில்…

என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி

தமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம் சென்றுவிட்டு மீண்டும் தமிழகத்திற்குள் காலடி எடுத்துவைப்பவர்களுக்கு உடனடியாக முகத்தில் அறைவது அதன் மயான அமைதிதான்! தமிழர்கள் சப்தமானவர்கள். அது பேச்சானாலும் சரி, பாட்டானாலும் சரி, உச்சஸ்தாயிதான் அவர்களின் அடையாளமே. இன்றைக்கு அதெல்லாம் எங்கு போனதென்றே தெரியவில்லை.…