அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
தேர்தல் திருவிழா – லோகமாதேவி
காருகுறிச்சியைத் தேடி… – லலிதா ராம்
மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு
மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந.
புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் – கோரா
கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ – கடலூர் வாசு (மொழியாக்கம்)
பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் (மூலம்: ஜான் பான்வில்)
குங்குமப்பூவே! – லோகமாதேவி
மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G பாகம் 2 – கோரா
விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து -(பாகம் 21) ரவி நடராஜன்
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – குளக்கரைக் குறிப்புகள்: பானுமதி ந.
கவிதைகள்:
குமிழிகள் சுமக்கும் பால்யம் – குமார் சேகரன்
அலைகள் – ஆனந்த் குமார்
திரை விலகிய அறையின் அதிசயங்கள் – வேணு தயாநிதி
நாவல்:
மின்னல் சங்கேதம் – வங்க நாவல் பாகம் 5 பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் – (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)
கதைகள்:
ஆடல் – கலைச்செல்வி
கதவுகளின் ரகசியக் கதைகள் – சோஃபியா ரெய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
வில்வபுரத்து வீடு – சக்திவேல் கொளஞ்சிநாதன்
பள்ளத்தாக்கு மனிதர்கள் – கிரிஸ் ஆஃபட் (தமிழாக்கம்: மைத்ரேயன்)
சுமை – ஐ. கிருத்திகா
அவள், அழிவற்றவள் – லலிதாம்பிகா அந்தர்ஜனம் (தமிழாக்கம்: தி.இரா. மீனா)
ஆக்கா – கதீர்
தாச்சி – தெரிசை சிவா
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் படைப்பின் கீழேயே பதிவு செய்யலாம், அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகள் ஏதுமிருப்பின் அவற்றை அதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் என்ன வடிவில் அனுப்பப்பட வேண்டும் என்று தளத்தின் முதல் பக்கத்தில் வலது பக்கம் தெரிவித்திருக்கிறோம்.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…
- தில்லிகை | ஏப்ரல் 10 மாலை 4 மணிக்கு | பௌத்தத்தை நினைப்பதும் நிகழ்த்துவதும் – அயோத்திதாசர் & அம்பேத்கர்
- பூராம் கவிதைகள்
- முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ?
- உலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு ஒருவாரம் தடைப் பட்டது.
- எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்
- கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!
- ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !
- மனிதர்களுக்கு மரணமில்லை