ரா.ஜெயச்சந்திரன்
ஒற்றைப் பார்வை போதும்;
குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க……!
“சந்தேகப் பொருளையோ,
நபரையோ பார்த்தால்
அதிகாரியை அணுகவும்……”
தொடர்வண்டி அறிவிப்பு
அணைந்த நொடி
ஒரு கூரிய பார்வை,
கையில் பண்ட பாத்திரங்களுடன்
இறங்கும் நிறுத்தம் தெரியாது
பேந்தப் பேந்த முழிக்கும்
ஓர் அயலக ஊழியரைத் தாக்க,
அக்குளிரிலும் அப்பாவி முகத்தில்
முத்துக்கள் துளிர்க்கின்றன!
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி
- ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…
- அதிரசம்
- பயம்
- அன்னையர் தினம்
- காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்
- தொடரும் நிழல்கள்
- நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
- குற்றமற்றும் குறுகுறுக்கும்!
- சைனாவின் விண்சிமிழ் முதன்முதல் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறக்கிய தளவூர்தி படம் எடுத்து அனுப்பியுள்ளது.
- பேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்
- காந்தியின் கடைசி நிழல்
- சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா
- முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்
- நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”
- கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு
- தக்கயாகப் பரணி தொடர்ச்சி
- கவிதை
- கவிதை