அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ் 25 ஜூலை 2021 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம்.
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
இந்தியாவுடன் பேசுவது – பதிப்புக் குழு
மான மாத்ரு மேயே மாயே – பானுமதி ந.
தீண்டா நதி – குமரன் கிருஷ்ணன்
தடக் குறிப்புகள் -2 – ஆடம் இஸ்கோ (தமிழாக்கம்: மைத்ரேயன்)
விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று – ரவி நடராஜன்
சுகுமாரனின் ‘கோடை காலக் குறிப்புகள்’ வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும் – ம.இராமச்சந்திரன்
மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு – லதா குப்பா
கிண்ணத்தை ஏந்துதல் – லோகமாதேவி
நாவல்:
மிளகு – அத்தியாயம் இரண்டு (1596) – இரா. முருகன்
கவிதைகள்:
புனலாடுதல் – ரோகிணி
தெருப் பையன்… – ச. சிவபிரகாஷ்
நானாகிப் போனது – ம. இராமச்சந்திரன்
திக்குதல் – கே.சட்சிதானந்தன் – தமிழில்: நளினி
பெயர் சொல் (உஷா அகேல்லா) – இரா. இரமணன்
கதைகள்:
அபிக்குட்டி – லெ. வைரவன்
நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன் – தமிழில் தி.இரா.மீனா
விதி – ரக்ஷன் கிருதிக்
அந்த நாள் – பத்மகுமாரி
மணப்பு – ஐ. கிருத்திகா
அமுதம் – கமலதேவி
ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ் – தமிழில்: எம்.ஏ.சுசீலா
தளத்துக்கு வந்து படித்த பின், வாசகர் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் வழியே தெரிவிக்க முகவரி solvanam.editor@gmail.com.
படைப்புகள், விமர்சனங்கள் ஆகியனவற்றையும் அனுப்ப அதேதான் முகவரி. உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- புதல்விக்கு மடல்
- “ மேதகு “ ஏற்படுத்திய எண்ண அலைகள் – திரைமொழிக்கு வரவேண்டிய ஈழத்தமிழினத்தின் அவலப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு
- இந்திய அணு மின்சக்தி உற்பத்தித் திறமை 2031 ஆண்டுக்குள் 22,480 MW ஆற்றலாய் விரிவு பெறும்.
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 2 (பாஞ்சாலியின் சபதம் தான் குருட்ஷேத்திர போருக்கு காரணம்)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 251 ஆம் இதழ்
- தியானம்
- நாய்க்குட்டி
- இறுதிப் படியிலிருந்து – காந்தாரி
- இறுதிப் படியிலிருந்து – துரியோதனன்
- நீங்க ரொம்ப நல்லவர்
- அறிஞர் அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!
- லத்தி
- ஒடுக்கம்
- ஒரு கதை ஒரு கருத்து – இந்திரா பார்த்தசாரதி அஸ்வத்தாமா