Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் மதியும் அன்றொரு தீவிளைந்து வளைந்து கொண்டது கங்கைமா நதியும் வீசிய சீகரங்களின் வந்து வந்து நலிந்ததே. [331] [சீகரம்=நீர்த்துளி; நலிதல்=வற்றுதல்] சிவபெருமானின் தலையில் சூடியிருந்த மதியும் தணலாய்ச்…